இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி,ஹன்சிகா நடித்த திரைப்படம் டிசம்பர் 20ல் வெளியாகவிருக்குக்கிறது. இப்படத்தைத்
தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
வெங்கட் பிரபுவிடம் இப்படம் குறித்துப் பேசிய சூர்யா, இப்படம் குழந்தைகளையும் கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு வெங்கட் பிரபு சொன்ன படத்தின் ஒன்லைன் சூர்யாவிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் விதமாக வெங்கட் பிரபு தற்பொழுது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
சூர்யா தற்பொழுது இயக்குனர் லிங்குசாமி இயக்கிவரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் சூர்யா -
வெங்கட் பிரபு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

![]()