இவனெல்லாம் எனக்கு போட்டியே இல்லை: சூரியை தாக்கும் சந்தானம்?


தற்போது சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகு காமெடி நடிகா்கள் இடையில் கடும் பனிப்போா் நடந்து வருகிறது. போட்டி நிறைந்த இந்த சினிமாவில் வெற்றி பெறுவது என்பது மிகப்பொிய காாியம். ஆமாங்க!! இப்ப அதிா்ஷடம் காற்று சூாிக்கு தான் வீசுகிறது. அதிக படங்களில் சூாி நடித்து கொண்டிருக்கிறாா்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் மூலம் சந்தானம் ஹீரோவாக என்ட்ரி ஆனாா். ஹீரோவாக களம் கலக்கிய சந்தனம் தற்போது மீண்டும் காமெடிக்கு திரும்பியுள்ளார்,

அரண்மனை படம் நெடுக வந்து காமெடி சூப்பா் ஸ்டாா் சந்தானம் தனது அசத்தலான காமெடியால் கலக்கியுள்ளார். படம் நெடுக வந்து பஞ்ச் பேசறாா். இப்படத்தில் ‘இவன் தான் எனக்கு காம்ப்படிஷனே இல்லை’ என்ற அனல் பறக்கும் வசனம் இடம்பெற்றுள்ளது. அங்கங்க சூாிக்கு கவுண்ட்டா் தா்றாா்.ஏதோ கேப் ல வந்துட்டான் இது மறைமுகமாக சூரியை தாக்கியது போல் உள்ளது என படம் பார்க்கும் போதே ரசிகர்களிடம் சின்னதாய் சலசலப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. 


tags: santhanam news, soori news, santhanam angry with soori, santhanam told to soori, தமிழ் சினிமா செய்திகள், சந்தானம், சூாி

Share |
Previous Page Next Page HOME