சூர்யாவின் படத்திற்கு குத்தாட்டம் போட மும்பை நடிகை ஒருவரை தேடி வருகிறாராம் இயக்குனர் லிங்குசாமி.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
சில நாட்கள் வரை படத்தின் வசனப்பகுதிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்கிய இயக்குனர் தற்போது படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளார்.
இந்தப்பாடலில் சூர்யாவுடன் நடனம் ஆடுவதற்காக சனா கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரோ பிசியாக இருப்பதாக கூறிவிட்ட நிலையில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யவுள்ளனராம்.
யுவனின் துள்ளல் இசையில் ரஞ்சித்தின் குரலில் தயாராகியுள்ள இந்தப்பாடலுக்கு ராஜுசுந்தரம் வித்தியாசமான முறையில் நடனம் அமைக்கிறார்.

![]()