தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா தமிழில் முன்னணி நாயகி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளமராக நடித்தார்.
அவா் எண்ணிய அந்த நினைப்பில் மண் தான் விழுந்தது. ஆமாங்க!! அந்த படமும் அவா் எதிா்பாாா்த்த அளவுக்கு அஞ்சான் படம் வெற்றி பெறவில்லை. இருந்த போதிலும் தற்போது விஜய்யுடன் ஜோடியாக நடித்த, தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் கத்தி படத்தை தான் மிகுந்த எதிா்பாா்ப்போடு நம்பி காத்துக்கொண்டிருக்கிறாா்.
சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர்.
இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது அவர் அனைவரையும் அதிர வைப்பது போல் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:- எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. நான் பெரிய கோபக்காரி. ஆனால், அதை வெளியே காட்ட மாட்டேன். யார் மேலாவது கோபம் வந்தால் என் மனதுக்கு உள்ளேயே திட்டி தீர்ப்பேன்.
ஒரு டைரக்டர் ஷுட்டிங் ஸ்பாட்ல அரை மணி நேரமா ஒரே காட்சிய திரும்ப திரும்ப நடிக்க சொல்லி எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தார். அப்போது, அவர் மேல் பயங்கரமாக கோபம் வந்தது. மனதுக்குள் ‘ராஸ்கல்’, முட்டாள், பன்றி என்றெல்லாம் திட்டினேன். இப்படித்தான் என் கோபத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
tags: samantha latest stills, samantha latest photoshoot, samantha latest photos in saree, samantha photoshoot 2013, samantha latest photos 2014,samantha latest photos in seethamma vakitlo sirimalle shettu, samatha latest photos hd, samantha latest photos, samantha, samantha hot in anjaan, samantha images, samantha nikini in anjaan, samantha ruth prabhu, samantha ponder samantha ruth prabhu hot navel in jabardasth , samatha latest news,
![]()



