தீபாவளியன்று கத்தி திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான பின்பும் படம் வருமா? வராதா? என்கிற குழப்பத்தில் சிக்கி தவித்து வந்தது தமிழ் திரையுலகம்.
இதுவைரை விஜய் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அந்த கத்தி, இப்போது இடம் மாறி இன்னொருவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருப்பதால், கத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.
திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த குழப்பமான சூழலில் பூலோகம் படத்தையும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாராகிவிட்டதாக கூறப்பட்டது.
கத்தி, பூஜை, பூலோகம் உள்ளிட்ட மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், வசூல் குறைந்துடும், மேலும் தியேட்டர்களும் சரியாக அமையாது என்பதால் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தங்களுக்குள் பேசி ஒரு நல்ல திட்டத்தை உருவாக்கிவிட்டார்களாம்.
கத்தி, பூஜை உள்ளிட்ட இரண்டு படங்களில் தமிழக திரையரங்கத்தை பொறுத்த வரை சுமார் 40 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கு மட்டும் வியாபாரம் இருக்கிறதாம். அதில் பாதிதான் விஷாலுக்காம். அதிலும் குறைவு தானாம் ஜெயம் ரவிக்கு. . அதனால் ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்களாம். தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிட்டுவிடுவது என்பதுதான் அந்த திட்டம். அதன்படி 17 ந் தேதி விஜய்யின் கத்தி திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
இந்த நான்கு நாட்களிலேயே கலெக்சன் பல கோடிகளை எட்டிவிடும் என்பதால் எல்லா தியேட்டர்களிலும் கத்தியை திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம். நான்கு நாட்கள் கழித்து பூஜை மற்றும் பூலோகம் வரும்போது கத்திக்கான தியேட்டர்களை குறைத்து கொள்வதாக திட்டமாம். விஜய் ரசிகர்களுக்கான விருந்து தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே துவங்கிவிடும் என்பது உறுதி,,,
வருது வருது கத்தி வருது .. விலகு விலகு.. தடையை விலக்கு....

![]()