கடந்த சில மாதங்களுக்கு முன் தான் முஸ்ஸீம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார் யுவன்சங்கர்ராஜா. அதன்பின் அவருக்கு வந்த விமர்சனங்கள் பல. மதம் மாறிய நீங்கள் ஏன் இன்னும் அதே பெயரில் இசையமைக்கிறீர்கள் என்று சமூக வலைதலங்களில் அவரை வறுத்டெடுக்கின்றனர் பலர். எல்லாவற்றுக்கும் பொறுமை ஒன்றையே பதிலாக சொல்லி வந்த யுவன் முதன் முறையாக அவங்க கேட்குரதுல தப்பில்லையே என்று உணர ஆரம்பித்துள்ளாராம்.
இப்போது யுவன் முன்பு போல அதிக படங்களுக்கு இசையமைத்தில்லை. தேர்வு செய்து படங்களை ஒப்புகொள்கிறார். காரணம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் மோகம்தான். இந்த நேரத்தில் பெயர் மாற்றமும் பெரிதாக கை கொடுக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறதாம்.
அதன் விளைவு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் டைட்டிலில் தனது பெயரை மாற்றவிருக்கிறார் யுவன். அவரது இஸ்லாமிய பெயர்தான் டைட்டிலில் வரப்போகிறதாம்.
Tag: yuvan news,yuvan sankar raja ,

![]()