அஜீத்துடன் நல்ல நட்பில் இருப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. பின்னர் மங்காத்தா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியவர்.
இந்நிலையில் அவரை அஜீத் ரசிகர்கள் ட்விட்டரில் வெங்கட் பிரபுவை திட்டியுள்ளனர். ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு, அஞ்சான் படத்திற்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது குறுப்புக்கார ரசிகர் ஒருவர் ‘ தலயை வைத்து படம் எடுத்ததால் தான் உங்களுக்கு மரியாதை’ என்று கூறியிருந்தார். அதற்கு வெங்கட் ‘எனக்கு நீ கொடுத்த மரியாதையே போதும், பிண்ணுற போ’ என்று டுவிட் செய்துள்ளார். மேலும் நீங்கள் செய்வதையெல்லாம் அஜித் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் என்றும் அதில் கூறியுள்ளார்.
Tag: ajith,venkat prabhu,

![]()