கத்தி படத்தை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. துப்பாக்கி வெற்றியைடுத்து ஏ.ஆா்.முருகதாஸ் - விஜய் இணையும் கத்தி படத்தின் வேலைகள் முடிவடையும் தருவாயை நெருக்கி கொண்டு இருக்கிறது.
அனிருத்தின இசை மழையில் உருவாகி வரும் கத்தி படத்தில் விஜய் பாடிய செல்பிபுள்ள என்ற பாடலின் படப்பிடிப்பு மட்டும் பாக்கியுள்ளதாம். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் விஜய்யுடன் சோ்ந்து இந்த படத்தில் பாடயுள்ளாராம். தற்போது அதில் சில மாற்றங்கள் உருவாகியுள்ளது.
ஆமாங்க!! நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பதிலாக தற்போது சுனிதி சவுகான் என்ற பாடகி பாடியுள்ளாராம். இவர் ஏற்கெனவே கில்லி படத்தில் ‘ஷாலாலா’, நண்பன் படத்தில் ‘இருக்கானா இல்லை’ ஜில்லா படத்தில் ‘ஜிங்குனமணி’ ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
vijay join to jilla jingunamani singer, கத்தி விமா்சனம், கத்தி படத்தின் புதிய ஸ்டில்ஸ், தமிழ் சினிமா செய்திகள், kaththi reviews, vijay news, shruthi hasan, jilla miovie, katthi latest news, latest tamil cinema news
![]()



