விஜய் கலந்து கொள்ள எதிர்ப்பு: ஷங்கரை டென்சனாக்கும் ஐ பாடல்கள் வெளியீட்டு விழா

கிட்டத்தட்ட ஐ படப்பிடிப்பு முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் வேலைகள் மும்முறமாக நடந்துவருகிறது.இப்படத்தின் பாடல்கள் வருகிற 15ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்ணால்ட்,ரஜினி  உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் இந்த விழாவிற்கான அழைப்பிதழ் இன்னும் தயாராகவில்லையாம். விழா நடைபெறும் இடமும் தெரியவில்லையாம். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.காரணம் விஜய் குறித்த ஷங்கரின் முடிவுதான் என கூறப்படுகிறது.

பொதுவாக விஜயை தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வைத்துள்ளார் ஷங்கர். விஜயும் அப்படியே. தனது பிறந்த நாளுக்கு கூட ஷங்கரையும், விக்ரமையும் மட்டுமே அழைத்திருந்தார். அந்த அளவிற்கு நட்புடன் இருக்கும் இவர்கள் நட்புடன் இருக்கும் இவர்களுக்கு ஐ பாடல்கள் வெளியீட்டு விழா தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பது ஜெயா தொலைக்காட்சி. அப்படியிருக்க படம் தொடர்பான அனைத்து விழாக்களும் ஜெயா தொலைக்காட்சியே ஒளிபரப்பும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜயை அழைக்க வேண்டும் என்று ஷ்ங்கர் கண்டிசன் போட, எதற்கு இந்த விசப்பரிட்சை, அவரை விட்டுட்டு இந்த விழாவை நடத்திடலாமே என்று தயரிப்பு நிர்வாக கூறுகிறதாம்.  ஆனால் இதில் சிறிதளவும் சமாதனப்படுத்திக்கொள்ளாத ஷங்கர், விஜய் வரலேன்னா இந்த விழாவை நான் புறக்கணிப்பேன் என்கிற அளவிற்கு அவர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சேனல் தரப்புக்கும் விஜயை அழைப்பதில் உடன்பாடில்லையாம். இதனை அறிந்த விஜய், நான் வருவது எல்லோருக்கும் தர்ம சங்கடத்தையே ஏற்படுத்தும்.அதனால் நான் வரவில்லை என்கிறாராம்

பார்ப்போம் முடிவு என்னதான் என்று!!!

Tag: ai movie,ai movie stills,ai movie latest news,ai movie trailer,ai movie budget,ai movie songs.ai movie teaser, ai movie music director,ai movie facebook,ai movie updates,shankar director salary
shankar director facebook, shankar director upcoming movies,shankar director biography
harish shankar director,shankar director movies list,shankar director family photos
shankar director telugu movies list 

Share |
Previous Page Next Page HOME