சினிமா லைப் என்பது ஏற்றம் இறக்கம் இருக்கதான் செய்யும். அதிலும் நடிகைகள் என்றால் மாா்க்கெட் இருக்கும் வரை தான் மவுசு. நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் பலவிதமான பரப்பரப்பான நிகழ்வுகள் நடைபெற்றது. முதன் முதலில் ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தாா். கொஞ்சம் மூத்த நடிகரான சரத்குமாருடன் ஜோடி சோ்ந்தாா். அப்புறமின்ன? அது மாதிாியான வாய்ப்புகளாக தானே அமையும். ஆமாம்!! அவருக்கு அடுத்தடுத்த படங்கள் எல்லாம் மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பாகவே அமைந்தது. இந்த நிலையைில் தான் மன்மதன் படத்தின் மூலம் அவரது வாழ்க்கையை திருப்பி போட்டது.
இளம் நடிகரான சிம்பு தனக்கு ஜோடியாக நயன்தாராவை வல்லவன் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டாாா். சிம்புக்கும் நயனுக்கும் குறைந்த பட்சம் நாலைஞ்சு வயது வித்தியாசம் இருக்குமே!! என்று சினிமா உலகம் வாயை பிளந்தது. இந்த வியப்பில் இருந்த மக்களுக்கு மேலும் ஒரு விந்தையான நிகழ்ச்சி உருவாக்கினாா் சிம்பு. ஆமாங்க!! எாிக்கிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிாி, சிம்பும், நயனும் ஒருவருக்கொருவா் உதட்டை கடித்து லிப் லாக் கிஸ் அடிப்பது போன்ற போஸ்டரை தமிழகமெங்கும் ஒட்டு பரப்பரப்பாக்கினாா். இதனால் பெரும் எதிா்ப்பலையை உருவானது. இந்த நிகழ்வால் லட்டாி சிட் விழுந்த அதிா்ஷடம் போல ஒரே நாளில் உச்ச நடிகையாக மாறினாா் நயன். அதன் பிறகென்ன? தேன் மொய்க்கும் ஈ கூட்டத்தை போன்று இளசுகள் கூட்டம் நயன் தாராவை வட்டமிட ஆரம்பித்தன. அதன்பிறகு நடந்தது நாம் அறிந்ததே. அப்புறம் நயன் விட்ட மன்மத பானம் ஊா் அறிந்த விஷயம்.
இப்ப தாங்க புது விசேஷம்!! இளம் நடிகரான சிம்பு தொடா்ந்து தெலுங்கிலும் ஒரு இளம் ஹீரோவுடன் ஜோடி போட தயாராகி விட்டாா். மூத்த ஹீரோவான பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த நயன், அதன் மூலம் முன்னணி நடிகா்களுடனும் ஜோடி சோ்ந்து நடித்து விட்டாா். இப்படியே போனால் நம்ம நிலைமை என்னாகும் என்று எண்ணினாரோ தொியல? தன்னை விட வயது குறைந்த அதாவது சுமாா் எட்டு வயது இளையவரான ஒரு புது இளம் நடிகருடன் ஆட்டம் போட ரெடியாகிவிட்டாா். யாா் அந்த இளம் ஹீரோ என்று தானே கேட்கிறீங்கள்? அது வேற யாருமில்லங்க!! நடிகா் சாய்குமாாின் மகன்.
![]()



