கோலிவுட்டில் ஒவ்வொரு படமும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே படம் முழு வெற்றியையும் பெற முடியும்.அப்படி வெற்றி பெற்ற படங்களின் வரிசை இதோ. . .
விஸ்வரூபம்
உலக நாயகன் கமல்ஹாசனின் படைப்பில் ஆரோ தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான படம். கடும் சர்ச்சைக்கு இடையே வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம். மேலும் விஸ்வரூபம் – 2 அடுத்த வருடம் வெளியிடுதுவதற்கு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா
சந்தானம் முதன்முறையாக தயாரித்து நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா.இது முழுக்க முழுக்க காமெடி படமாக ரசிகர்களை சிரிக்கவைப்பதர்காகவே தயாரிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா
பண்டியராஜின் படைப்பில் உருவான காமெடி படம் விமல் மற்றும் சிவகர்த்திகேயன் நடித்து வெளிவந்த காமெடி கலந்த குடும்ப படம்.தமிழ் நாட்டில் 100 நாட்கள் திரைஅரங்கில் ஓடியது.
சிங்கம் 2
சிங்கம் மாஸ் மசாலா என்றால். . சிங்கம் – 2 இரட்டிப்பு மாஸ் மசாலா.சூர்யாவிற்கும் அவர் ரசிகர்களுக்கும் பெரும் வெற்றியாக இப்படம் அமைந்தது. 2013 – ல் அதிகப்படியான வசூலை குவித்த படங்களில் இதுவும் ஒன்று.
தலைவா
தலைவா படம் கடும் சர்ச்சைகளுக்கு பிறகே திரையிடப்பட்டது.இளைய தளபதி விஜய் சிறப்பான நடிப்பில்,சத்யராஜ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளார்.
வருத்தபடாத வாலிபர் சங்கம்
2013 – ம் ஆண்டின் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த படம்.சிவகர்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்தது.சத்யராஜ் மற்றும் சூரி கதாபத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.அனைவராலும் ரசிக்கப்பட்ட 2013 – ம் ஆண்டின் சிறந்த படம் என்றே சொல்லலாம்.
எதிர்நீச்சல்
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு எதிர்நீச்சலடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தார் சிவகர்த்திகேயன். ஒரு இளைஞனுக்கு தர்மசங்கடமான பெயர் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகளும், பெயர் மட்டுமே ஒருவரின் வாழ்கையை தீர்மானிக்க முடியாது என்பதையும் இப்படத்தில் கூறபட்டுள்ளது.
ராஜா ராணி
இப்படத்தின் மைய கருத்து அனைவராலும் வரவேற்க்கப்பட்டது.ஒரு வருட கால இடைவெளிக்கு பின் தமிழில் நயன்தாரா நடித்த முதல்படம்.ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பாண்டியநாடு
2013 – ம் ஆண்டின் இறுதியில் விஷால்,லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த படம்.அதிரடி,கம்மேர்ஸியல் கலந்த குடும்ப படம்.
ஆரம்பம்
நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித்திற்க்கு மிகபெரிய வெற்றியை தேடிதந்தது. அஜித்,ஆர்யா,டாப்சி,நயன்தாரா – வை மிகவும் ஸ்டைலிஷாக வெளிபடுத்திய படம்.
ஓநாய்யும் ஆட்டுக்குட்டியும்
உலக சினிமாவின் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய படம்.இப்படத்தில் அனைவருமே திறைமையாக நடித்துள்ளனர்.இவ்வருடத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.உணர்வுபூர்வமான திரைப்படம்.

![]()