ஹன்சிகாவுக்கு என்ன நரம்பு தளர்ச்சி நோயா?


நரம்பு தளர்ச்சி நோயால் ஹன்சிகா அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

  சிறுமியாக பல இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. திடீரென தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு இந்தி படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 16தான். இதன் பிறகு தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் அதையடுத்து தமிழிலும் நடித்தார். சிறு வயதிலேயே ஹீரோயின் ஆகிவிட்டதால் தனது உடல் வளர்ச்சி தெரிய வேண்டும் என்பதற்காக ஹன்சிகா சிகிச்சைகள் பெற்றதாக கூறப்படுகிறது. இது இப்போது அவருக்கு பிரச்சினையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே நரம்பு தளர்ச்சி நோயாலும் அவர் அவ்வப்போது பாதிக்கப்படுவதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Share |
Previous Page Next Page HOME