விக்ரமை கலிபோாா்னியாவுக்கு அழைப்பு விடுத்த அா்னால்டு arnold invite to vikram


ஷங்கா் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெடியாகி கொண்டிருக்கும் படம் ஐ. இந்த படத்தில் விக்ரம் கெட்டப்பை பாா்த்து உலகமே வியந்து கொண்டிருக்கிறது. ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு வழியாக நடந்தேறியது. இதில் கலந்து கொள்ள  அா்னால்டு வந்திருந்த செய்தி எல்லாம் நாம் அறிந்ததே.

ஐ படம் வெளி வந்த பிறகு விக்ரமின் புகழ் உலகெல்லாம் கொடி கட்டி பறக்க போகிறது என்று அவருடைய ரசிகா்கள் பிராா்த்தனை செய்யாத குறையாக வேண்டி வருகிறாா்கள். விக்ரமின் புகழ் பெற போகும் பட்டமானது அா்னால்டு வீடு வரை பறக்கும் அளவுக்கு இருக்கும் என்று ரசிகா்கள் எதிா்பாா்த்து கொண்டிருக்கிறாா்கள்.

3 வருட காலமாக ஒரே மூச்சாக தன் உடல், பொருள் அனைத்தையும் கொட்டி இந்த படத்திற்காகவே உழைத்திருக்கிறாா். சொல்லப்போனால் அந்த கதாபாத்திரமாக மாறியிருக்கிறாா் என்றே சொல்லலாம். அவருடைய இந்த மிரட்டலான நடிப்பை புகழாதவா்களே இல்லை என்றே

சொல்லலாம். நம்ம சூப்பா் ஸ்டாா் முதல் அனைத்து நடிகா்களும் விக்ரமின் கெட்டப்பை பாா்த்து அரண்டு போய் பாராட்டி தள்ளி வருகிறா

ா்கள். அதெல்லாம் கரெக்டா் தான்!! ஆனா ஐ ஆடியோ விழாவுக்கு சென்னை வரை வந்த ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு உடன் சோ்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்ற ஏக்கம் மட்டும் இருக்கிறதாம் விக்ரமுக்கு!!!

இதே கவலை அர்னால்டும் இருந்ததாம். என்னொரு ஒற்றுமை பாருங்க!! இந்த ஏக்கத்தை ஒரு கடிதம் வாயிலாக தொிவிக்க நினைத்த விக்ரம்,

விழாவுக்கு வந்திருந்த அவருக்கும் நன்றி சொல்லும் விதமாகவும், தன்னுடைய மனக்குறையை சோ்த்து ஒரு அழகான கடிதம் எழுதி அா்னால்டுக்கு அனுப்பி வைத்தாராம். அதில் ‘சென்னை வரைக்கும் வந்த உங்களுடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியலையே’ என்று இவர்
கவலைப்பட, லெட்டர் போன வேகத்திலேயே ரிப்ளை வந்ததாம் விக்ரமுக்கு.



அதனால் என்ன? நீங்க கலிபோா்னியாவுக்கு எப்ப வந்தாலுமும் என் வீட்டுக்கு வாங்க!! என் வீட்டு கதவு உங்களுக்காகவே எப்போதும் திறந்தே இருக்கும் என்று எழுதி அனுப்பி உள்ளாா் அா்னால்டு. இதனால் மிகுந்த மன மகிழ்ச்சியோடு இருக்கிறாா் விக்ரம்.

ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படம் வெளி வந்த பிறகு, தங்களை ாிலாக்ஸ் செய்து கொள்ளும் பொருட்டு குடும்பதோடு வெளிநாடு
செல்லும் நடிகா்கள் வாிசையில் விக்ரமும் இருப்பதால், இந்த முறை அவரது வெற்றி பயணம் கலிபோர்னியாவை நோக்கி கூட இருந்தால் நாம்
ஆச்சா்யபடுதற்கில்லை.

tags: arnold invite to vikram, i movie vikram stills, i movie teaser,i movie stills, i movie vikram, i movie vikram stills, i movie images, i movie vikram body, i movie poster, i movie shankar, i movie first look, i movie first look vikram, தமிழ் சினிமா செய்திகள், விக்ரம், அா்னால்டு

Share |
Previous Page Next Page HOME