ஐ படத்தில் எப்போது ஒப்பந்தம் ஆனாரோ அப்போதிலிருந்து விக்ரம் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்தார். காரணம் உடல்வாகுதான்.அந்த படத்திற்காக தனது தோற்றத்தையே மாற்றினார். அதனால்தான் அந்த ஒதுங்கல். ஆனால் தற்போது ஐ படப்பிடிப்பு முடிந்து தன் இயல்பான தோற்றத்துக்கு மாறினார் விக்ரம். இப்போது வராமலிருந்தால் எப்படி.
இந்நிலையில் நேற்று‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய மவுன உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார் விக்ரம். எப்போதும் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர்தான் விக்ரம். இதற்கு முன் பலமுறை ஜெ. கலந்து கொண்ட திரையுலக நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளாக போய் நின்றும் இருக்கிறார்.
விக்ரமிடம், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்கு போவீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் அந்த முக்கிய சினிமா புள்ளி. காரணம் வேறொன்றுமில்லை. இந்த படத்தின் சேனல் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே ஆளுங்கட்சி சேனல்தான். அட்வான்சாக ஒரு பெருந் தொகை வழங்கப்பட்டாலும், சுமார் 70 சதவீத பணம் இனிமேல்தான் வர வேண்டுமாம். அதனால்தான் இந்த விரட்டல்!
ஆனாலும் விக்ரம் அங்கு வந்ததே மனப்பூர்வமாகதான் என்பதை அவரது முகமே காட்டிக் கொடுத்தது என்னவோ உண்மை.
Tag: siyan vikram, siyan vikram i, siyan vikram family, siyan vikram wiki, siyan vikram new movie,siyan vikram son,siyan vikram marriage photos, siyan vikram mp3, siyan vikram hits, siyan vikram family photos, siyan vikram images, biodata of vikram

![]()