அது என்னமோ தெரியலிங்க.. நம்ம சிம்பு நடித்த நான்கு படமும் அப்படியே நிக்குது. அவர் நடிச்சு கடைசியாக வந்த படம் போடா போடி. அந்த படமும் தோல்வியே அடைந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடிக்க ஆரம்பித்த வாலு, இது நம்ம ஆளு, வேட்டை மன்னன் உட்பட நான்கு படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு காரணத்திற்காக நிற்கிறது. நவம்பர் டிசம்பரில் எனது படங்கள் ரிலீசாகும் என்று சிம்பு கூறுகிறார். இந்நிலையில் அவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கடந்த 2 வருடங்களாக வேட்டை மன்னன், வாலு, இது நம்ம ஆளு என்று 3 படங்களில் நீங்கள் நடித்து வருவதாக செய்திகள்தான் வருது என்னாச்சு என்றுதான் கேட்கிறார்களாம்.
அதைக்கேட்ட சிம்பு அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்பதை யோசிக்கு சிம்பு ஏதாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், புலி பதுங்குவது பாயுறதுக்குத்தான். சீக்கிரமே பாயுவேன் என்று பஞ்ச் கொடுக்கிறாராம். அதற்கு, இப்படியெல்லாம் ஆவேசமாக பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விடுமா? என்று சிம்புவிட்ம் அவருடைய நட்பு வட்டங்கள் கேட்ட போது, , நான் நடித்து வரும் படங்கள் இப்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாகவே இருக்கும். கண்டிப்பாக அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்காது. அந்த நம்பிக்கையில்தான் இப்படி சொல்கிறேன். மேலும், நடித்து வரும் படங்களுக்குப்பிறகு நான் நடிக்கிற படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது கட்டாயம் வெளியாக வேண்டும் என்பதை மனதில் கொண்டே புதிய படங்களில் கமிட்டாவேன் என்றும் சொல்கிறாராம் சிம்பு
Tag: slider, simbu,

![]()