விஜய்,சீயானை சீண்டும் விஷால்?

பாண்டிய நாடு வெற்றிக்குபின் விஷாலின் நடவடிக்கையே மாறிவிட்டதாம். நம்பிக்கையின் உச்சமாக அவரது பேச்சுக்கள் இருக்கிறதாம். ஆனால் அந்த பாசிடிவ் பாயிண்டே அவரை கவிழ்ந்த்துவிடுமோ என அவரது நெஉங்கிய நட்புக்கள் வருத்தப்படவும் செய்கிறார்களாம்.

விசயம் என்னவென்றாம் பூஜை படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு ஒரு விசயம் புரியும் அவர் என்ன சொல்கிறார் என்பது.அதில் அவர் கர்ஜனையில் கூறும் ‘நான் வர்ருவேண்ண்ண்ண்ண்ண்டா… என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பது.

பூஜை படம் துவங்கப்பட்ட முதல் நாளே தீபாவளி வெளியீடு என்று விளம்பரம் செய்தே படப்பிடிப்பினை துவக்கினார்கள். அந்த அளவிற்கு அவர் நம்பிக்கையாகவே துவக்கினார்.அந்த சமயம் விஜய்யின் கத்தியோ, விக்ரம் நடித்த ஐ படமோ போட்டியில் இல்லை. ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை.கத்தி ஐ படங்கள் தீபாவளியை குறிவைத்து வேலைகள் நடந்துவருகின்றன்.

இந்நிலையில் வினியோகஸ்த நண்பர்கள் விஷாலிடம் கத்தி, ஐ வருவதால் தங்கள் படத்தை கொஞ்சம் தள்ளிவைக்கலாமே என்கிறார்களாம். ஆனால் முதலில் தீபாவளி வெளியீடு என்று அறிவித்தவர் விஷால்தான். அப்படியிருக்க எப்படி ஒத்திவைப்பார். அந்த ரியாக்சந்தான் டிரைலரில் சீறியிருக்கிறார். இதன்மூலம் விஜய் சீயானை மறைமுகமாக சீண்டுகிறாரோ???

Tag: vishal, vishal latest news,vijal poojai movie news,poojai movie review,

Share |
Previous Page Next Page HOME