ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.ஆனால் படப்பிடிப்பு மற்ற வேலைகள் இன்னும் பாக்கி இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது என்று கூறி வந்த ஷங்கர் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்புக்காக பிரசாத் லேபில் பிரமாண்ட செட்டுக்குப் போயிருக்கிறாராம். படப்பிடிப்பு முடிய பத்து நாட்களாகுமாம்.
அதுமட்டுமின்றி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
எனவே தீபாவளிக்கு படம் வெளியிடும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஐ நவம்பர் இறுதியில் வரலாம் என்கிறார்கள். அதுமட்டுமின்றி பல மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் நவம்பரில் தனிக்காட்டு ராஜாவாக வெளிவரலாமே என்றும் நினைக்கிறார்களாம். எது எப்படியோ தீபாவளிக்கு படம் வெளியாகாது என்பது உண்மை.
Tag: vikram, ai,movie review,ai movie news,ai movie songs,

![]()