முத்தக்காட்சி வீடியோ: கூலாக பதிலளித்த சிம்பு

நேற்று முந்தினம் மாலையில் இருந்து, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டிவிட்டரில் தியாக ஒரு செய்தி பரவியது. அவரா', 'அவர் செய்யக் கூடிய ஆள்தான்...' என ஒரு ஹீரோவை பற்றிய டாக்தான் ஓவராக இருந்தது. ஒரு ஹீரோ நடிகரும், பெண்ணும் உதட்டோடு உதடாக சேர்த்து முத்தமிட்ட காட்சி இணையத்தில் பரவியுள்ளது பற்றிதான் அப்படி இணையத்தில் சூடாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. இறுதியில் அது சிம்புவும்,சீமா விருது வழங்கும் நிகச்சியின் தொகுப்பாளினி ஹர்சிகா எனவும் கூறப்பட்டது. ஆனாலும் இதை கண்ட பலர் இது சிம்பு இல்லை என்றும், ஒரு சிலர் ஆமாம் இது சிம்பு தான் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை வீடியோ குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். இதில் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும்?’ என்று தெரிவித்துள்ளார்.

Tag: simbu,simbu latest news,nayanthara,

Share |
Previous Page Next Page HOME