துப்பாக்கி படத்தையடுத்து விஜய், முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்ய அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தையடுத்து விஜய், சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நான்ஈ சுதீப் நடிக்கிறார். சமீபத்தில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.
இந்த படத்தை முடித்த கையோடு விஜய்யின் 58வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சதுரங்க வேட்டையின் ஹீரோ நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமார் – ஷிபு தயாரிக்கிறார்கள். இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனை உலகில் நடக்கும் கதையாக உருவாகிறது.முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராக உள்ளது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tag: vijay,simbudevan,sruthihasan,hansika

![]()