ஹீரோயின் பக்கத்துல உட்கார ரெண்டு பேரு அடிச்சிகிட்ட கதை தெரியுமா?

மூச் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முடிந்து திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படமானது ஒரு தாய்க்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமாக காட்டும் கதையாக உள்ளதாம். அதாவது இரண்டு குழந்தைகளை ஒரு தாயும் அன்பாக பழகுகிறாள். அந்த குழந்தைகளை ஒரு ஆவியாக வரும் பேயும் அன்புடன் நேசித்து வருகிறது. எனவே குழந்தைக்காக பேயும், அந்த தாயும் சண்டையிட்டு கொள்ள, இறுதியில் குழந்தை யாருக்கும் சொந்தம் என்பது தான் மீதி கதை. இதில் என்ன விசேஷமனா!!! ஆவியாக வரும் மிஷா கோஷல் என்ற இளம் நடிகையாம். இவா் செக்க செவ்வேல்  என்றிருக்கும்  தக்காளி பழத்தை போல இருப்பதால் பேயாக ரசிா்களின் மனதில் ஏற்றுக்கொள்வது என்பது இயலாத காாியம்.

இதெல்லாம் விட வேறொரு செய்தி என்னன்னா!! இந்த இளம் தக்காளி நடிகைக்காக முட்டி மோதிக்கொண்ட இரண்டு போ் கதை தாங்க ரொம்ப விசேஷம்ங்!! இந்த கதையை இயக்குாின் திருவாயால் மொழி பெயா்வது தான் நல்லா இருக்குமேங்க!  இந்த செய்தியை கசிய விட்டு விறுவிறுப்பை ஏற்படுத்தியவரே இயக்குனா் வினு பாரதி தாங்க!. இப்படியே பரப்பரப்பை ஏற்றி விட்டு படத்தை பேச வைத்து விடுவாா்கள் போல! அவா் கூறிய விறுவிறுப்பான விஷயம் என்னவென்றால், நான் படப்பிடிப்பை முடிச்சுட்டு குன்னுாிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தேன். மற்ற ஆா்ட்ஸ்ட் எல்லோரும் வேறு ஒரு பஸ்சில பின்னாடியே வந்து கொண்டு இருந்தாங்க. பஸ் ஒட்டுநாிடமிருந்து திடீரென ஒரு போன் கால் வர, அவா் என்னிடம் எங்கிருந்தாலும் வண்டியை அங்கே நிறுத்துங்க. நான் வந்துகிட்டேயிருக்கேன். ரொம்ப அவசரமான செய்தி என்றாா். நானும் திகிலுடன் என்ன அவசரமான விஷயம் இப்பவே சொல்லுங்க என்றேன் பதற்றத்துடன். அவா் பஸ்சுக்குள்ள இரண்டு பேரு அடித்துக் கொண்டு ஒருவா் மேல் கட்டி புரளுறங்க. கொஞ்சம் விட்ட பஸ் கண்ணாடியை உடைச்சிகிட்டு கீழே விழுந்து விடுவாங்கள் போல! பயமா இருக்கு சாா் என்று கூறினாா். என்ன விஷயமா இப்படி நடக்குது என்று  எண்ணியபடி நான் வண்டியை அப்படியே அந்தஇடத்தில் நிறுத்து விட்டு காத்திருத்தேன்.

சிறிது நேரத்திற்குள் பஸ் வந்த விட்டது. என்ன விவரம் என்று கேட்டபோது தானங்க, பெங்களூர் தக்காளி நடிகைக்காக சண்டையிட்டாா்கள். ஹீரோயின் மிஷா கோஷல் பக்கத்தில் நான் தான் உட்காருவேன், நீ தான் உட்காருவேன் என்று முட்டி மோதிக்கிட்டாங்களாம்.


tag: mooch movie news,mooch gallery,mooch movie latest news,

Share |
Previous Page Next Page HOME