இன்று மாலை (18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. விழா எந்த தொந்தரவும் இல்லாமல் நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய வேண்டுதலாக இருக்கும் என்பது உண்மை.காரணம் லைக்கா. போதா குறைக்கு தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனு வேறு அளித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி லைக்கா நிறுவனர் அல்லிராஜாவும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். கத்தியை எதிப்பவர்கள் விளம்பரத்துக்காகத்தான் செய்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.இதனால் கத்தி பாடல்கள் வெளியீட்டு விழா எப்படி அமைதியாக நடக்கும் என்று விஜய் ரசிகர்களே கவலையில் காணப்பட்டனர்.
ஆனால் தற்போது கிடைத்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாகத்தான் இனிக்கும். ஆம் கத்தியை ஜெயா தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கத்தி படத்திற்கு இதைவிட பாதுகாப்பு எதுவாக இருக்கும். இனி கலவலையின்றி படம் தீபாவளிக்கு வெளிவரும்.
இனி சந்தோசமாக கத்தியை வரவேற்க தயாரங்குங்க விஜய் ரசிகர்களே!!!
Tag: kaththi movie news,kaththi latest news,vijay,vijay latest news,kaththi audio relese stills,

![]()