இப்போதெல்லாம் விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் செய்தி. அந்த அளவிற்கு சிக்கலை ஏற்படுத்திவருகிறது.இந்நிலையில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும்தருவாயில் இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
சமீபத்தில்தான் விஜய் இந்த படத்தில் செல்பிபுள்ள என தொடங்கு பாடலை பாடி முடித்தார். இந்த பாடலை விஜய் பாடுவதற்கு முன்னர் அனிருத் முழுப்பாடலையும் பாடி காட்டினார். இரண்டு பேர் பாடிய பாடல்களும் ஒலிப்பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால் விஜய் பாடிய பாடல்தான் படத்தின் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அனிருத் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து படக்குழு அளித்துள்ள தகவலில் ‘கத்தி படத்தில் இடம்பெறும் பாடல் இது இல்லை, ரசிகர்கள் ஏமாற வேண்டாம், விரைவில் நாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர். அனிருத் இசைக்குழுவில் இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்த பாடலை லீக் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அனிருத் ரிகார்டிங் செய்யும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விஜய்யின் அலுவலகத்திற்கு போன் செய்து கத்தி படத்தினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டால், முழுப்படத்தையும் ரிலீஸுக்கு முன்னரே இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ கத்தி படத்திற்கு பைசா செலவில்லாம நல்ல விளம்பரம் கிடைக்குது விடுங்க பாஸ்!!!
Tag: kaththi stills,kaththi latest stills,kaththi songs,kaththi songs free download,kaththi reviews,

![]()