பல நடிகர்கள் தங்களுக்கு வந்த கதையை கேட்டு பாதி கேட்காமல் பாதியாக திருப்பி அனுப்பிவிடுவார்கள். அந்த கதை அவர்களுக்கு மேட்ச் ஆகது என்ற நினைப்புதான் வேற என்ன?. இப்படித்தான் சேது படம் முதலில் விக்னேஷ்க்கு சென்றது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது.கஜினி அஜீத்துக்கு சென்றது. ஏன் விஜயே பல படங்களை வீட்டிருக்கிறார். அந்த படங்கள் வெற்றிக்குபின் அவர்கள் நொந்து புலம்புவது தனிரகம். அந்த லிஸ்டில் இதோ இன்னொரு ஹீரோ.
மெட்ராஸ் படத்திலும் முதலில் ஜீவா நடித்திருக்க வேண்டியது! இந்த படத்தின் கதையை ஞானவேல்ராஜாவிடம் கூறினாராம் ரஞ்சித். நன்றாக இருப்பதாக கூறிய அவர், ஜீவாவிடம் கூறுங்கள் என்றாராம். கதையை கேட்ட ஜீவா உதட்டை பிதுக்கி இயக்குனரை திருப்பி அனுப்பினாராம்.அதுமட்டுமின்றி ஏன் அவங்க ஹீரோ கார்த்தி இருக்காரே அவரை வைத்து எடுக்க வேண்டியதுதானே. ஹீரோ முக்கியத்துவம இல்லாத கதை என்பதால் என்னிடம் அனுப்புவதா என்று இயக்குனரிடம் கூறினாராம் ஜீவா. இதனை அறிந்த ஞானவேல்ராஜா பின்னர் கார்த்தியிடம் சிபாரிசு செய்தாராம். கார்த்தியும் அந்த கதை மீது நம்பிக்கை வைத்து நடித்தார். இன்று மெட்ராஸ் படத்துக்கு அமோக வரவேற்பு.
ஐயய்யோ மிஸ் பண்ணிட்டமே என்று இப்போது புலம்பி தள்ளுகிறாராம் ஜீவா!!!
அதிர்ஷ்டம் தானே வரும்போது அதை கெட்டியாக புடிச்சிக்கனும் ஜீவா
Tag: jeeva, madras,karthi,

![]()