வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர். தற்போது கணிதன்,ஈட்டி, பாலா தயாரிப்பில் சற்குணம் இயக்கும் படம் என வரிசையாக படம் இருந்தாலும் நிம்மதி இல்லாமலேயா காணப்படுகிறாராம்.காரணம் சமீபத்தில் வெளிவந்த இரும்பு குதிரை. மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த அந்த படம் அதர்வாவின் மார்க்கெட்டை அதள பாதாளத்தில் கொண்டு சென்றுவிட்டது.இதனால் மனம் நொந்த அதர்வா வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் தாணுவிடம் சரணடைந்தாராம்.
காரணம் தாணு கதாநாயர்களை கரை சேர்ப்பதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரிடம் சார்… ஒரு ஹீரோவை முறையா பிரமோட் பண்ணி, அவருக்கு ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுப்பது உங்களுக்கு கை வந்த கலை. எனக்கும் நீங்க உதவணும் என்றாராம். அதற்கு பதிலளித்த தாணு உங்க அப்பா மேல் உள்ள மதிப்புக்காகவே கண்டிப்பா செய்கிறேன் என்றாராம்.
எப்படியும் அதர்வாவுக்கு ஒரு ஹிட் உறுதியாயுடுச்சுங்கோ!!!
atharva latest news, actor atharva, kanithan movie stills, kanithan movie songs,

![]()