அஜித் வார்த்தைக்காக வெய்ட்டிங்: அனிருத்

இளம் இசையமைப்பாளர்களில் முன்னனியில் இருப்பவர் அனிருத். இவருடைய இசைக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. குறுகிய காலத்திலேயே விஜய் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் படங்களை கைப்பற்றினார்.  இந்நிலையில் நேற்று முந்தினம் அனிருத், தன் பேஸ்புக் வலைத்தளத்தில் தன் ரசிகர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது, ‘எப்போது தல படத்திற்கு இசையமைப்பீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘ நான் எப்போதும் ரெடி, அவர் சொல்லும் ஒரு வார்த்தைக்காக தான் வெயிட்டிங்’ என்று கூறியுள்ளார்.


Tag: aniruth latest news,aniruth, aniruth upcoiming movies,







Share |
Previous Page Next Page HOME