இரண்டாம் உலகம் படத்தினை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத ஒரு உலகை அவர் காட்டியிருந்தார். இருந்தும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது செல்வராகவன் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார்.
இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். தற்போது திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கும் செல்வராகவன். சிம்புவும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் பாண்டிராஜ் மற்றும் கௌதம் மேனன் படத்தை முடித்துவிட்டு மே மாதம் முதல் செல்வராகவன் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

![]()