மீண்டும் இணையும் தனுஷ் - சிவகார்த்திகேயன்

எதிர்நீச்சல் கூட்டணி டானா என்ற புதிய படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள்.

வுண்டர்பார் நிறுவனம் வழங்கும் தனுஷின் தயாரிப்பில் உருவாக உள்ளது டானா திரைப்படம்.

எதிர்நீச்சல் இயக்குனர் துரை செந்தில்குமார், அனிரூத், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் மீண்டும் இப்படத்தில் கூட்டணி சேர போவதாக தகவல் வெளியாகின.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க உள்ளதாகவும், மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஒய்வு இல்லாமல் இப்படத்தில் மிகவும் பிஸியாக இருந்துவருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share |
Previous Page Next Page HOME