அரசியலில் குதிக்கும் கார்த்தி?!!!

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘சகுனி’, ‘பிரியாணி’ என்று கடும் தோல்வி முகத்தில் இருக்கிறார் கார்த்தி. எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து மீண்டும் பழைய இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது வெறியாக இருக்கிறது.

தற்போது அவர் நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை அறிமுக இயக்குநரான ரஞ்சித் இயக்கி வருகிறார். படம் துவங்கிய பின்பு இந்த ‘காளி’ சென்ட்டிமென்ட் பற்றி கோடம்பாக்கம் பீதி கிளப்பியதால் இப்போது படத்திற்கு ‘கபாலி’ என்று பெயர் மாற்றி இருக் கிறார்கள். சரி, இதில் கார்த்தியின் கதா பாத்திரம்தான் என்ன? அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சுவரில் சுண்ணாம்பு அடித்து ஓவியர்களை எழுத வைப்பார்களே, அப்படியொரு சுவர் ஒவியர்தானாம்.

Share |
Previous Page Next Page HOME