“மான் கராத்தே” – முதல் தோற்றம்

சிவாகார்த்திகேயன் – ஹன்சிகா இணைந்து நடிக்கும் “மான் கராத்தே” படத்தின் முதல் தோற்றம் ஜனவரி 1 ஆம் தேதியான இன்று வெளியானது. AR முருகதாஸ் உதவியாளர் திருக்குமரன் இயகத்தில் இப்படத்திம் இசை பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Share |
Previous Page Next Page HOME