இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது "கங்கா முனி 3" என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் லாரன்ஸுடன் டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லாரன்ஸ் அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க முதலில் அஞ்சலி ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் அவர் திடீரென தனது சித்தியின் பிரச்சனையில் சிக்கி மாயமானதால் அந்த கேரக்டரில் தற்போது நித்ய மேனன் நடிக்கிறார். இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளிவர உள்ளது.
இந்நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா முனி 2 படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் லாரன்ஸ். இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் நடிக்க பாலிவுட்டில் யாருமே முன்வரவில்லை. எனவே இந்த கேரக்டரில் தமிழில் நடித்த சரத்குமாரையே நடிக்க வைக்க லாரன்ஸ் பேசி வருகிறார். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணணிநடிகர்கள் Tusshar Kapoor மற்றும் Shabina Khan ஆகிய இருவரும் கூட்டாக தயாரிக்கின்றனர்.
கங்கா முனி 3 படப்பிடிப்பு முடிந்ததும் முனி 2 படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.