ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' 100வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கமல்ஹாசன், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்யா, நயன் தாராவின் ரொமான்ஸ் பட வெற்றியை வாழ்த்தி பேசினர்.
.ஏற்கனவே ராஜா ராணி படத்தொடக்க விழாவிற்கு கமல் வந்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விழாவில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்படம் 'ராஜா ராணி' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஆர்யா-நயன் தாராவின் ரொமான்ஸ் காட்சியை பார்த்தபோது, தன்னுடைய இளமைக்கால காதல் காட்சிகள் ஞாபகத்திற்கு வந்ததாக விழாவில் கமல் பேசியபோது நயன் தாரா வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டார்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஆர்யா - நயன் தாரா மீண்டும் ஒரு படத்தில் இணைய முடிவெடுத்துள்ளார்கள் என்பதுதான் புதிய செய்தி. அந்த படத்தை ஆர்யா சொந்தமாகவே தயாரிக்க உள்ளார். விரைவில் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும்.

![]()