தல அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினரின் மூத்த மகளான அனோஷ்கா இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் அனோஷ்காவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
தற்பொழுது ஆஸ்திரேலியாவில் தங்களது விடுமுறையைக் கொண்டாடிவரும் அஜித் மற்றும் குடும்பத்தினர் அனோஷ்காவின் பிறந்தநாளை ஆஸ்திரேலியாவிலேயே கொண்டாடவிருக்கின்றனர்.
அனோஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளையும் செய்துகின்றனர்.
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ல் வீரம் திரைப்படம் வெளியாகவிருப்பதால் அஜித் மற்றும் குடும்பத்தினர் வருகிற ஜனவரி 9ல் தாயகம் திரும்புவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மற்றொரு பிரபலமான இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ்குமாரின் மனைவி சைந்தவிக்கும் பிளஸ் மீடியா பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறது.

![]()