நடிகர் நந்தா தன் உறவுக்கார பெண் திவ்யாவை கைபிடித்தார். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தாய்மாமன் மகளை மணம் முடித்தார். நடிகர் பரத் 2 வருடமாக காதலித்து வந்த துபாய் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார்.
காமெடி நடிகர் பிளாக் பாண்டி தன் காதலி உமேஸ்வரியை மணந்தார். வைகாசி பொறந்தாச்சி காவேரி தொழில் அதிபர் ராஜேசை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
![]()



