இந்­திய அளவில் பிகினி உடைக்கு கச்­சி­த­மான நடிகை யார்?

அஜீத்­துடன் நடித்த, பில்லா படத்தில் பிகி­னிக்கு பிள்­ளையார் சுழி போட்டார் நயன்­தாரா.
அதுவரை, அவரை மித மான கிளா­மரில் கண்டு களித்து வந்த ரசி­கர்கள், நயனின் திடீர் பிகினி பிர­வே­சத்தால் திணறிப் போயினர். இந்­நி­லையில், சமீ­பத்தில் இணை­ய­தளம் ஒன்று, இந்­திய அளவில் பிகினி உடைக்கு கச்­சி­த­மான நடிகை யார்? என்று நடத்­திய ஓட்­டெ­டுப்பில், அதிக ஓட்­டுகளை பெற்று முத­லிடம் பிடித்­துள்ளார் நயன்­தாரா.
மொத்தம், 17 நடி­கைகள் இடம் பெற்ற, இந்த ஓட்­டெ­டுப்பில், அனுஷ்கா, இரண்­டா­வது இடத்­தையும், தீபிகா படு­கோனே மூன்­றா­வது இடத்தையும், பிரியாமணி நான்­கா­வது இடத்­தையும் பிடித்­தனர். தனக்கு கிடைத்­துள்ள இந்த பெரு­மையால், வாய்ப்பு கிடைக்­கும்­போது, மீண்டும் பிகினி உடையில் நடிக்க தயா­ராகி வருகிறார், நயன்.

Share |
Previous Page Next Page HOME