நடிகா் சிவாஜி வீட்டு சாப்பாடு என்றால் அவ்வளவு பிரபலம். அந்தளவுக்கு அவ்வளவு ருசியாக மட்டுமல்ல சுவையாகவும் எட்டு வீட்டுக்கும் மணம் தூக்குமாம். நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் முக்கியஸ்தர்கள் எல்லோருக்கும் தெரிந்த ரகஸியம். பிரபு ஷுட்டிங் என்றாலே அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன என எல்லா ஐட்டங்களை உள்ளே தள்ளுமாம்! அப்படி ஒரு ருசியாக இருக்குமாம்
தன் மகன் விக்ரம் பிரபு ஹீரோவான பிறகு, அப்பா பிரபு நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த சாப்பாட்டு கலாட்டாவை நன்கு உணர்ந்த எவரும் விக்ரம் பிரபுவை பார்த்தால் ஆச்ச்சர்யபடத்தான் செய்கிறார்கள். காரணம் உடல் எடையை சரியாக கையாள்வதுதான்! இந்த ஆச்சர்யத்தை தன் வாயாலேயே கேட்டுவிட்டாராம் அஜீத். அதுவும் சிரித்துக் கொண்டே.
‘சிகரம் தொடு’ படத்தை சற்று தாமதமாகதான் பார்த்தாராம் அஜீத். பார்த்த வேகத்தில் விக்ரம் பிரபுவுக்கு போன் அடித்துவிட்டார்.
ஜி… இன்ஸ்பெக்ட்டர் கேரக்டர்லை ரொம்ப ஃபிட்டா பொருந்தியிருக்கீங்க, அந்த பேமிலியிலிருந்து உங்களால மட்டும் எப்படி இவ்வளவு ஃபிட்டா இருக்க முடியுது?’ என்றாராம். காரணம் அஜித் நடித்த அசல் அந்த குடும்பத்தின் தயாரிப்புத்தான். படப்பிடிப்பின்போது சிவாஜி வீட்டின் ருசியை நன்கு அனுபவித்தவர்.

![]()