 |
| Add caption |
நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் சூது கவ்வும். ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற் இந்த படத்துக்கு பின் நீண்டடட இடைவெளிக்கு பின் நலன் அடுத்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பு தொடர்ந்து வெற்றி படங்களை தந்து வரும் சி.வி.குமார். இந்த படத்தின் கதைஅயை முதலில் விஜய சேதுபதியிடம் தான் கூறினாராம் நலன். அதனால் மீண்டும் இவர்கள் இணைந்து படம் தருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்க நடந்ததோ வேறு. எனக்கு விஜய்சேதுபதி வேண்டாம் என்றாராம் நலன். அதற்கு பதில் அவர் தேந்தெடுத்த நாயகந்தான் எல்லோருக்கும் ஆச்சர்யம். தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் கௌதம் கார்த்தியைத்தான் அவர் நாயகனாக தேர்ந்தெடுத்துள்ளார். என்னதான் கதை மீது நம்பிக்கை இருந்தாலும் இப்படியா முடிவெடுப்பார் என்று அவர் நலம் விரும்பிகளே புலம்புகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பினரோ விஜய் சேதுபதி தற்போது பிஸியாக இருப்பதால் தானே இந்த படத்திலிருந்து விலகி கொண்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ ஒரு நல்ல கூட்டணியை ரசிகர்கள் இழப்பது மட்டும் உண்மை.
Tag: vijaysethubathi latest news, Nalan kumarasamy,
