தாமரை மேல் இருக்கும் பனித்துளி போல, பூவோடு சோ்ந்த நாரும் மணம் போல, ஒா் உயிர் இரு உயிராய் இருந்து வந்து அதாங்க!! நம்ம வைகை புயல் வடிவேலும், சிங்கமுத்தும் தாங்க!!!. இவ்விருவா்களுக்குள் என்ன சூறாவளி புயல் வந்ததோ! தெரியலங்க! இருவரும் தனிதனியாக பிரிந்து விட்டனா்.
வடிவேலு சிங்கமுத்து மீது புகார் அளித்தார். ஆமாங்க, வடிவேலுவை சிங்கமுத்து இடம் வாங்கி கொடுக்கிறேன் போ் வழி என்று தன்னை
ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டினார். இதனால் இருவரிடையே காழ்புணா்ச்சி உருவானது. பிறகு வடிவேலுவை கட்சி பணி அழைத்தது.
இவா் திமுக கட்சிக்காக குரல் கொடுக்க சென்றார். சிங்கமுத்து அதிமுகவின் பேச்சாளராக மாறினார். இருவரும் தம் பணியை செவ்வனே செய்து
வந்தனா்.
இந்நிலையில் வடிவேலுவை பற்றி சிங்கமுத்து கூறிய கருத்தாவது, என் பங்காளியான வடிவேலுவிடம் தற்சமயம் கைவசம் படங்கள் ஏதுமே இல்லை. ஆனா நான் அப்படியில்லங்க! நான் பிசியான காமெடி நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இப்போது 20 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கிறேன். ரிலீசுக்கு தயாரான நிலையில் 11 படங்களில் நடிச்சு திரைக்கு வர ரெடியாக உள்ளது. இப்பவும் சொல்றங்க!! நான் பிசியான காமெடி நடிகன் தாங்க!! .வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க.இப்ப சொல்ங்க! அப்படி என்ன ஒண்ணும் தனியா
சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம். கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம். அது ஹிட்டாச்சு. இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும், என குமறுகிறார் சிங்கமுத்து.
tags: Vadivelu cannot entertain audience only by himself says singamuthu, vadivelu stills, vadivelu stills in singaravelan, vedivelu comedy stills, pokkri vadivelu stills, vadivelu movie stills, vadivelu reaction stills, shreya vadivelu sills, singamuthu comedy, singamuthu reaction, siingamuthu son, singamuthu images, singamuthu comedy images, singamuthu funny images, singamuthu funny images, singamuthu dialogues, singaumuthu funny, singamuthu memes , singamuthu angry with vadivelu, தமிழ் சினிமா செய்திகள், சிங்கமுத்து, வடிவேலு, வடிவேலு காமெடி, சிங்கமுத்து காமெடி
![]()



