உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
ஆஸ்கர் பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ஐ. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்,எமி நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அர்னால்ட் அழைக்கப்பட்டார்.விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார் அர்னால்ட். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அர்னால்ட், மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்திக்க இருக்கிறார்.
arnold arrives in chennai, ai movie audio relese,ai audio release stills, ai movie review.

![]()