இயக்குனர் அகத்தியன் ஞாபகம் இருக்கிறதா? காதல் கோட்டை மூலம் தமிழ் சினிமாவிற்கு தேசிய விருது வாங்கித்தந்தவர்.இதனை தொடர்ந்து கோகுலத்தில் சீதை,விடுகதை, போன்ற நல்ல படங்களை தந்தவர். அதற்கு பின் அவர் போதாத காலம் ஜெய்யை வைத்தை ராமகிருஷ்ணா போன்ற பாடாவதி படங்களையும் கொடுத்தார். மீண்டும் அவ்ர் படங்கள் இயக்கமாட்டாரா என்று ஏங்கியவர்களுக்கு அந்த செய்தி இனிப்பாகத்தான் இருந்தது.
இயக்குனர் இமயம் ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதில் ஒரு படத்தை அகத்தியனுக்கு வழங்கினார். தனது மகள் விஜயலட்சுமியை நாயகியாக்கி ஒரே ஷெட்யூல்டில் படப்பிடிப்பை நடத்துவதற்காக குழுவினருடன் பொள்ளாச்சி சென்றார். ஆனால் நடந்ததோ வேறு என்கிறார்கள். படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு போன வேகத்திலேயே திரும்பிவிட்டார்களாம்.காரணம் ஈகோ பிராபளம் என்று கூறப்படுகிறது. அதாவது பாரதிராஜாவுக்கும் அகத்தியனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்தான் என்று கூறப்படுகிறது.
எப்பேற்பட்ட கலைஞர்களையும் விட்டுவைக்காது போல இந்த ஈகோ!!!
Tag: bharadhiraja, agathiyan, agathiyan next movie news,

![]()