அறை சதம் அடித்தது அஜித்தின் வீரம்

தல அஜித், தமன்னா நடிப்பில், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான வீரம் படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் இன்று 50வது நாளை கொண்டாடுகிறது.

பொங்கலையொட்டி வெளியான இப்படம் அஜித் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களால் பெரும் வரவேற்பு பெற்றது.

இது தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வசூலை அள்ளியது. ஆரம்பம் வெற்றிக்கு பிறகு அஜித்தின் வீரம் படம் மீண்டும் அதிரடி வெற்றியை கண்டுள்ளது.

சினி உலகம் சார்பாக ‘பாக்ஸ் ஆபிஸ் வசூல்’ கண்ட வீரம் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். 

Share |
Previous Page Next Page HOME