அஜீத்துடன் கிரீடம், ஜி, மங்காத்தா போன்ற படங்களில் திரிஷா நடித்துள்ளார். கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் மீண்டும் அவர் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது மறுத்தார். நான் தற்போது புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னட படத்தில் பிசியாக நடித்து வருகிறேன். அது தவிர வேறு எந்த படத்திலும் இதுவரை ஒப்பந்தமாகவில்லை.
அஜீத்துடன் நடிக்கப் போவதாக வெளியான செய்தி வதந்திதான் என்று கூறினார்.
ஜீவா ஜோடியாக திரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது.

![]()