அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா,சந்தானம், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 'ராஜா ராணி'.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த இந்தப் படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் என அனைவரும் கலந்துகொண்டனர்.
''ஆர்யா-நயன்தாராவின் காதல் காட்சிகளைப் பார்க்கும் போது என்னுடைய இளமைக்கால் காதல் காட்சிகள் நினைவிற்கு வந்தது'' என கமல்கூறினார்.
நீண்ட ஆண்டுகளாக நான் வைத்திருந்த காதல் இளவரசன் பட்டத்தை ஆர்யாவுக்குக் கொடுக்கிறேன் என கமல் சொன்னதும் அரங்கம் களைகட்டியது.
ஆர்யா எதுவும் சொல்லாமல், புன்னகையுடன் கமல் சொன்னதை ஏற்றுக்கொண்டார்

![]()