ஜில்லா புதிய டீசர் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் சுமார் பத்துலட்சம் ஹிட்டுகளைத் தாண்டியிருக்கிறது.
விஜய்,மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள இப்படத்தினைக் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் சூழலில்
இப்படத்தின் ட்ரெய்லர் இந்தச் சாதனையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 10ல் வெளியாகும் இத்திரைப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நேசன் இயக்கியுள்ளார். இமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் மெஹா ஹிட்டடித்துள்ளன.
மேலும் இப்படத்தில் நடிகர் சூரி நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் மாபெரும் வளர்ச்சி கண்ட சூரிக்கு ஜில்லா
திரைப்படம் இன்னொரு மைல்கல்லாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. தம்பி ராமைய்யா, மஹத் மற்றும் கல்யாண சமையல் சாதம் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் ஆகியோரும் ஜில்லாவில் நடித்துள்ளனர்.

![]()