விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் ‘ஜில்லா’ படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் தயாராகிறது.
தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு ஆகிய இருவரும் போட்டி போடுகிறார்கள். கன்னட படத்தில், புனித்ராஜ்குமார் நடிக்கிறார். இந்தியில் அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகிய இருவரும் போட்டி போடுகிறார்கள்!

![]()