'ஆரம்பம்' படத்தை அடுத்து 'அல்டிமேட்ஸ்டார்' அஜீத்குமார் நடித்து ஜனவரி 10 முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளிவர இருக்கும் திரைப்படம் 'வீரம்'! வீரம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லையாம்! காரணம், அஜீத் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஆரம்பம்' 'ஏ' செண்டர்களில் வசூலை வாரிகுவித்த அளவிற்கு 'பி' மற்றும் 'சி' செண்டர்களில் வசூல் குவிக்காதது தான் என்கின்றனர்.
அதன் விளைவு தான் 'ஆரம்பம்' ரிலீஸ் வரை(ஆடியோ ரிலீஸிலிம் கூட...) பத்திரிகையாளர்களையும், மீடியாக்களையும் சந்திக்காத அஜீத் தரப்பினர், 'ஆரம்பம்' படக்குழு மாதிரி இல்லாமல் 'வீரம்' ஆடியோவை ரிலீஸ் செய்த கையோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு 'வீரம்' படக்குழு சார்பில் அடித்து பிடித்து அவசர அவசரமாக ஏற்பாடு செய்து மீடியாக்களை சந்திக்க மெயின் காரணம் என்கின்றனர்.
இதில் தெரிய வரும் உண்மை என்னவென்றால், 'விஜயா புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில் 'அல்டிமேட்' அஜீத் குமார் நடித்து இன்னும் எட்டே நாட்களில் திரைக்கு வர இருக்கும் 'வீரம்', சில ஏரியாக்களில் வியாபாரம் அமோகம்! சில ஏரியாக்களில் வியாபாரம் சுமாராம்! என்கிறது விவரமறிந்த வட்டாரம். நெசந்தான் என்ன.?!

![]()