கமல்ஹாசனுடன் ஜோடி சேர்வதற்கு 2 கோடி சம்பளம் வாங்குகிறாராம் காஜல் அகர்வால்.
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம் 'உத்தம வில்லன்'. கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சித்தனர். தெலுங்கில் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதில்லை. தமிழில் நடித்தால் தெலுங்கில் பிரச்னை எழும் என்று சொல்லி மறுத்துவிட்டார்.
அதற்குப் பிறகு, லிங்குசாமி காஜலிடம் பேச, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டாராம். ஆனால் உண்மையில் , காஜல் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் சம்பளம்தானாம்.
லிங்குசாமி 2 கோடி சம்பளம் தருவதாக சொன்னதும், காஜல் கமலுடன் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

![]()