‘வீரம்’ படத்தை பார்த்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய் நடித்த, ’ஜில்லா’, அஜித் நடித்த ‘வீரம்’ ஆகிய படங்கள் நேற்று ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் நிறைய சினிமா பிரபலங்கள் பார்த்துள்ள நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னையிலுள்ள எஸ்கேப் திரையரங்குக்கு வந்து இன்று(3.30 மணி காட்சி) அஜித் நடித்துள்ள ‘வீரம்’ படத்தை பார்த்தார்.

Share |
Previous Page Next Page HOME